விண்டீஸ் அணி அறிவிப்பு

img

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர் விண்டீஸ் அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு (விண்டீஸ்) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.